சுடும் உண்மைகள்

0
403

ஆசிரியர் ந.ரமேஷ்குமார் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் இவரது சொந்த ஊர். சுமார் 15 ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் அனுபவம் வாய்ந்தவர். சமூகத்தின் தேவைகளை அரசு, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிமையோடு அதனை வென்றெடுக்கும் தாகம் கொண்டு அதனை தன் கட்டுரைகளின் மூலம் பல்வேறு அச்சு ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் கவனப்படுத்தி
வருகிறார்.
பதிப்பாசிரியர்

சுடும் உண்மைகள்

ஆசிரியர்
ந.ரமேஷ் குமார்

நிதர்சனம் பதிப்பகம்
9791103949
விலை ரூ.200/-