தமிழர் வரலாறு

0
414

அற்றைத் தமிழகத்தில் ஆரியருமில்லை; ஆரியச் சொல்லோ கருத்தோ கலந்த நூலுமில்லை. வேத ஆரியர் தென்னாடு வருகை கி.மு. 1200ல் நிகழ்ந்திருக்கிறது என்றும் வேதத்தையும் கடவுள் பற்றையும் நம்பவைத்து மூவேந்தரை ஈர்த்து அக்காலத்தில் அரசன் இட்டது சட்டமாயிருந்ததினால் தமிழர் உள்ளத்தில் ஆரிய ஏமாற்று எளிதாய்ப் பதிந்து வேரூன்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆரியம் செய்ய அத்தனை திரிபுநிலை மற்றும் உள்வாங்கி விழுங்கும் போக்கையும் பாவாணர் நிறுவியதை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
இது இளைய சமுதாயம் நாம் அடிமைப்பட்டதையும் முற்றும் முழுதாய் விடுதலை பெற வேண்டியும் அதுகுறித்து வேட்கையை தூண்டும் விதமாய் இந்த நூல் தற்போது வெளியிடப்படுகிறது.
ந.ரமேஷ் குமார்
பதிப்பாசிரியர்

தமிழர் வரலாறு
ஆசிரியர்
மொழிஞாயிறு
ஞா. தேவநேயப் பாவாணர்

நிதர்சனம் பதிப்பகம்
9791103949
விலை ரூ.150/-