அதானி 1985ல் நிறுவனத்தை தொடங்கி பிளாஷ்டிக், மின்சாதனப் பொருட்கள், உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்கிறார். 1991 பெரிய அளாகிவிடுகிறார். அரசியல் ஆதரவு கிடைத்துவிடுகிறது.
அதானிக்கு
2000ல் 3000 கோடி சொத்து
2010ல் 60000 கோடி
2011ல் 62000 கோடியில் இந்தியாவின் 10 பணக்காரர்களின் பட்டியலில் வந்து அதே ஆண்டு 70000 வரை சம்பாதித்த அவர் அதே ஆண்டில் அந்த லிஸ்டை விட்டு அகன்று விடுகிறார்.
அந்த ஆண்டில் 23000 கோடியில் வீழ்ந்துவிடுகிறார்.
பிறகு மோடியின் தயவால் அவர் முன்னேறி
2017ல் 54 ஆயிரம் கோடி
28 ஆயிரம் கோடியாக பின்பு அடுத்து 61000 ஆக உயர்ந்து
2018ல் 79 ஆயிரம் கோடி, அதற்குப்புறம் நேர்கோட்டில் பல மடங்கு உயர்கிறது. 12 லட்சம் கோடியாகிவிடுகிறது.
இந்தியாவில் 64க்கும் மேற்பட்ட துறைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு லாபம் அவர் கைக்கு கிடைக்கிறபடி செய்யப்படுகிறது. நிலம் கையளித்து, வங்கி கடன் வழங்கி அதன் பிறகு கடன் தள்ளுபடி என பல சலுகைகள் அவருக்கு வழங்கப்படுகின்றன.
துறைமுகங்கள், நிலக்கரி உள்ளிட்ட கனிவளங்கள், பெட்ரோல், டீசல், ரீ பைண்ட் ஆயில் என அனைத்தும் அரசு கடனில் குறைந்த விலைக்கு நிலங்களைப் பெற்று அரசிடமே கடன் பெற்று அதிக விலைக்கு அரசுக்கும் மாநில அரசுக்கும் தனியாருக்கும் வெளிநாடுகளுக்கு விற்பது. என குதுகலமாக போகிறது அந்த டீங்டிங்.
இதுக்கு பேரு பிசினஸ்ஸா…
அதாவது 1 ரூபாய் மீன்சாரத்தை 6 ரூபாய்க்கு விற்பது. அதுபோல ரியல் எஸ்டேட், 1 சதுர அடியை 25 பைசாவுக்கு வாங்கி 1000 ரூபாய்க்கு விற்பது. அப்படித்தான் பெட்ரோல், டீசல், நிலக்கரி என அனைத்தும் அப்படியான தில்லுமுல்லே நடந்தது.
இது அதானியோட மட்டும் நிற்கவில்லை. இவர்களுக்கு பின்னால் பல அதானிக்கல் இருக்கிறார். இது மிகப்பெரிய உலக நாடுகளின் சதி இருக்கிறது.
12 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டதோடு 5 லட்சம் கோடி மோசடி செய்து 38 பேர் நாட்டை விட்டு ஓடிஒளிந்துக்கொண்டார்கள். அதானி மட்டுமல்ல. இங்கே தொழிலதிபர்கள் பலரும் தங்கள் கடனை அடைப்பதில்லை. அவர்களை பா.ஜ.க.விலிருந்து 1 டீம் போய் அவர்களை சந்தித்து எப்படி தப்பிக்கலாம் என்று சொல்லி அந்தப் பணத்தை கைப்பற்றி விடுகிறார்கள். அவர்கள் தலைமறைவாக வாழ்ந்து சொத்தே போகிறார்கள். இப்படி 1 டீம் கொங்குமண்டலத்திலும் சென்னை தி.நகர் மயிலாப்பூரில் ஆபிஸ் போட்டு செயல்படுகிறது.
1990ல் இந்தியாவிலிருந்து யாரும் உலகப் பணக்காரர்கள் இல்லை. ஆனால் 2000ல் தொடங்கி இன்று வரை 166 பணக்காரர்கள் உலக அளவில் முன்னேறினார்கள். ஏன் என்றால் 2001ல் மோடி முதல்வராகிறார். அதன் பிறகு பிரதமாகி இருக்கிறார்.
சராசரியாக பட்ஜெட் 300 லட்சம் கோடி என்றால் அதாவது மக்களிடம் வரியாக வாங்கப்பட்ட இந்த தொகை அந்த 200 பெரிய முதலாளிகளிடம் இருக்கிறது. ஆக அவ்வளவு பேரும் மோடியின் பினாமிக்கள். அவர்கள் நஷ்டக்கணக்கு காட்டி தள்ளுபடி செய்யப்படும் பணம் எங்கே போகிறது.
ஒவ்வொரு பணக்காரரிடம் கடன் தள்ளுபடி ஆனாலும் வரி விதிக்கப்பட்டாலும் அது வாங்கும் எழைகளின் மீதுதான் விழும். ஒவ்வொரு ஏழையிடம் அதாவது 10000 முதல் 50000 சம்பளம் பெரும் ஒருவரிடம் சுமார் 8000 வரியாக வசூலிக்கும் தொகை இப்படி பணக்கரர்களின் கையில் போய் சேருகிறது.
இந்தியாவில் 1 லட்சம் கோடி ஊழலை 35 பிராமணர்கள் செய்திருக்கிறார்கள். அதுபோலவே பணியாக்களும் பல லட்சம் கோடியை 50க்கும் குறைவான நபர்கள் பெற்று ஏமாற்றி இருக்கிறார்கள். பின்பு 1000, 2000 கொஞ்சம் கோடிகள் என சில 1000 பேர் கடன் பெற்று ஏமாற்றி இருக்கிறார்கள். அதாவது 10 லட்சம் கோடிகளுக்கு கீழாக ஏமாற்றி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பனியாக்கள் மற்றும் பிராமணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு சமூகத்தினர் 5 பேர் 20 வருவார்கள். அப்போது டீ 1க்கு விற்ற நேரம். இப்போது டீ 10 ரூபாய்.
மேலே நான் சொன்ன இத்தனை லட்சம் கோடிகளும் இழப்பு என்று சொல்லி பதுக்கப்பட்டுகிறது. இந்தக் கும்பல் இஸ்ரேல் எப்படி ஒரு நாட்டை சிதைத்து தங்கள் நாடாக்கிக் கொண்டதோ அதைப்போல இவர்களும் இந்தியாவை சிதைத்து பொருளாதாரத்தை வீழ்த்தி விலை கொடுத்து இந்தியாவை தங்களுக்கானதாக கட்டமைக்க நினைக்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் நிலத்தை பதிதிரப் பதிவு செய்யலாம் என்ற சட்டம் இதற்குத்தான் கொண்டு வரப்பெற்றிருக்கிறது. ஆக இந்தக் கும்பல் மீது சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும். இத்தனை ஆண்டுகாலமாக இந்த பணத்தை எங்கே எதற்கு செலவிடப்பட்டது என்பதையும் கண்டறிய வேண்டும்.
இந்த நாட்டை பிராமணர்களின் மேலாதிக்கத்திற்கு கொண்டு வர அவர்களுக்கு ஏவல் வேலை செய்யும் ஒரு சில சூத்திரர்கள் தங்களுக்கும் இருக்கும் இடஒதுக்கீட்டு உரிமை மற்றும் சட்ட பாதுகாப்பையும் அடிமைத்தனமற்ற இந்த சுதந்திரம் பெற்ற கதையை மறந்தது ஏனோ…
இப்படி சில 100 பிராமணர்கள் சம்பாதிக்கு தொகை ஏன் கடைக்கோடியில் கூட்டம் இல்லாத இடிந்த கோயில்களில் வேலை பார்க்கும் பிராமணர்களுக்கு கிடைப்பதில்லை. திதிக்கொடுத்து 50 ரூபாய் தட்சனையாக பெரும் பிராமணர்களுக்கு கிடைப்பதில்லை. அதுதான் ஏன் என்று தெரியவில்லை.
கண்டிப்பாக ஈவிஎம் மிஷின் மூலம் கடந்த சில ஆண்டுகளாக கேலிக்கூத்தாக நடக்கும் பா.ஜ.க.வின் தேர்தல் மோசடிகளை வருகின்ற தேர்தலிலாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலக நாடுகள் கண்காணிப்பில் இந்திய பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், நிதித்துறை கட்டுப்படுத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி மதத்தையும் கடவுளையும் முன்வைத்து அரசியல் நடத்தும் பா.ஜ.க.வின் அதிகார திமிருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மோடி அதானி, அண்ணாமலை போன்ற எண்ணற்ற சூத்திரர்கரள முன்வைத்து நடக்கும் சதிகளை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.