தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டம்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமாக சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில் அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
சுங்கச்சாவடி என்ற பெயரில் தமிழ்நாட்டின் வருமானத்தை கொள்ளை அடிக்கும் மோடி அரசு 2022-23 ஆண்டு சுங்கச்சாவடி வருமானத்தில் முதல் ஐந்து இடத்தில் தமிழ்நாடு! 50,000 கோடியைத் தாண்டிய மோடியின் சுங்கச்சாவடி கொள்ளை
2017-18 முதல் 2020-21 வரையிலான நான்கு ஆண்டுகளில் சுங்கச்சாவடி வருவாயில் தென் மாநிலங்கள் 28,523.88 கோடி (28.75 சதவீதம்) !
ஆனால், தேசிய நெடுஞ்சாலையை பெற்றது 19% மட்டுமே !
2,400 கோடி செலுத்தி தமிழ்நாடு முதலிடம்!
தென்மாநிலங்களை புறக்கணிக்கும் பாசிச பாஜகவை தோற்கடிப்போம்!






