சென்னை கிழக்கு மாவட்டம் வெற்றி கழகம் சார்பாக விஜய்யின் 50,வது பிறந்தநாள் கொண்டாட்டம்

0
233

சென்னை கிழக்கு மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 24வது வார்டு பகுதியை சார்ந்த தமிழக வெற்றி கழக சார்பாக சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர் ஜி பாலமுருகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாலிடெக்னிக் 24 வது வார்டு எஸ் எஸ் செந்தமிழன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களின் 50 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஆவடி மாநகர் தலைவர் ராஜேஷ் ஆவடி மாநகர் துணை செயலாளர் நல்லதம்பி அவர்கள் கலந்து
தமிழக வெற்றி கழகம் மாநில தலைவருமான விஜய் அவர்களின் 50 வது பிறந்தநாளை அப்பகுதி ஏழை எளிய 1000 பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி அசைவ உணவுகளும் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் மாவட்டம் நகரம் வார்டு பகுதியை சேர்ந்த வெற்றி கழக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்