இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்கு பிறகு

0
197

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்கு பிறகு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து இருக்கிறார். அவரது நிறுவனத்தின் முதல் படமாக பைட் கிளப் படம் சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது.

அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக லோகேஷ் பேட்டிகள் கொடுத்த போது லியோ படத்தின் இரண்டாம் பாதியை சில விமர்சித்தது பற்றி அவர் கருத்து கூறி இருந்தார்.