தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் அம்பத்தூர் G. பாலமுருகன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி மாநகர 24வட்ட பொறுப்பாளர் S. செந்தமிழன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் சுமார் 500 நபர்களுக்கு அன்னதானம் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட் புக் வழங்கபட்டது..
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஆவடி மாநகர தலைவர் ஆவடி K. ராஜேஷ் கலந்து கொண்டார்.