மோடி ஆட்சிக்காலத்தில் மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா உலகில் 2 ஆம் இடம்!
2015 டிசம்பர் மாட்டுக்கறி ஏற்றுமதி கிறீறீணீஸீணீ குழுமம் 2.5 கோடி பிஜேபிக்கு தேர்தல் நிதி வழங்கியுள்ளது.
2019 ஜனவரி அலனா குழுமம் மீது ஐடி ரெய்டு நடத்தி மிரட்டி
2019-2020 அலனா 5 கோடி தேர்தல் பத்திரம் வழங்கியுள்ளது.
பிரேசில் 1.52 மில்லியன் டன் மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்து முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 1.45 டன் மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்யும் இந்தியா அனேகமாக நடப்பாண்டில் முதலிடம் கிடைத்துவிடும். புனிதம் என்றும் போற்றும் இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அதனை டன் கணக்கில் கொன்று குவித்து ஏற்றுமதியில் சிறந்த விளங்குவது முரணாக இருக்கிறது. ஏற்றுமதிக்காகக்கதான் மாட்டிறைசசி வெட்டுவதையும் சாப்பிடுவதையும் பா.ஜ.க. மற்றும் கிளை அமைப்பினர் எதிர்க்கிறார்களே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்/பிஜேபி குண்டர்களால் 47 முஸ்லிம்கள் படுகொலை செய்துள்ளது.
பசு பாதுகாப்பு என்ற போர்வையில் இந்துத்துவ காலிகளால் கும்பல் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி இஸ்லாமியர்கள்…
1. ஜூன் 2021, காஷ்மீர், Aijaz Dar
2. ஜூன் 2021, இராஜஸ்தான், Babu Bheel
3. ஜூன் 2021, அசாம், Sarat Moran
4. ஜூன் 2021, உத்தரப்பிரதேசம், Mohammad Shera
5. மே 2021, உத்தரப்பிரதேசம், Mohammad Shakir
6. ஜூன் 2020, கர்நாடகா, Mohammed Hanif
7. செப்டம்பர் 2019, மேற்குவங்கம், Kabir Sheikh
8. ஜூலை 2019, மேற்குவங்கம், Faiz
9. ஜூன் 2019, ஜார்கண்ட், Tabrez Ansari
10. டிசம்பர் 2018, பீகார், Mohammed Kabul
11. அக்டோபர் 2018, பீகார், Zainul Ansari
12. செப்டம்பர் 2018, ராஜஸ்தான், Azhar Khan
13. செப்டம்பர் 2018, மணிப்பூர், Mohammed Farooque Ahmad
14. ஆகஸ்ட் 2018, உத்தரப்பிரதேசம், Shahrukh Khan
15. ஜூலை 2018, ஆந்திரப்பிரதேசம், Farooq Sheik Hussein
16. ஜூலை 2018, ராஜஸ்தான், Akbar Khan
17. ஜூலை 2018, கர்நாடகம், Mohammad Azam
18. ஜூலை 2018, பீகார், Mohammad Riyaz
19. ஜூன் 2018, திரிபுரா, Zahir Khan
20. ஜூன் 2018, உத்தரப்பிரதேசம், Mohammad Qasim
21. ஜூன் 2018, ஜார்கண்ட், Murtaza Ansari
22. ஜூன் 2018, ஜார்கண்ட், Sirabuddin Ansari
23. மே 2018, மத்தியப் பிரதேசம், Siraj
24. டிசம்பர் 2017, ராஜஸ்தான், Mohammad Afrazul Khan
25. நவம்பர் 2017, ராஜஸ்தான், Ummar Khan
26. செப்டம்பர் 2017, ராஜஸ்தான், Amad Khan
27. ஆகஸ்ட் 2017, மேற்குவங்கம், Hafizul Sheikh
28. ஆகஸ்ட் 2017, மேற்குவங்கம், Anwar Hussain
29. ஜூன் 2017, ஜார்கண்ட், Asgar Ali aka Alimuddin Ansari
30. ஜூன் 2017, மேற்குவங்கம், Md Nasir
31. ஜூன் 2017, மேற்குவங்கம், Mohammad Samiruddin
32. ஜூன் 2017, மேற்குவங்கம், Nasirul Haque
33. ஜூன் 2017, ஹரியானா, Hafiz Junaid
34. ஜூன் 2017, ராஜஸ்தான், Zafar Khan
35. மே 2017, ஜார்கண்ட், Sheikh Siraj
36. மே 2017, ஜார்கண்ட், Sheikh Naim
37. ஏப்ரல் 2017, அசாம், Riazuddin Ali
38. ஏப்ரல் 2017, அசாம், Abu Hanifa
39. ஏப்ரல் 2017, ராஜஸ்தான், Pehlu Khan
40. செப்டம்பர் 2016, குஜராத், Mohammad Ayyub Mev
41. மார்ச் 2016, ஜார்கண்ட், Inayatullah Khan
42. மார்ச் 2016, ஜார்கண்ட், Mohammad Majloom
43. ஜனவரி 2016, மத்தியப் பிரதேசம், Mohammed Hussain
44. அக்டோபர் 2015, ஹிமாச்சல் பிரதேசம், Noman
45. அக்டோபர் 2015, ஜம்மு, Zahid Ahmad Bhat
46. செப்டம்பர் 2015, உத்தரப்பிரதேசம், Mohammad Akhlaq
47. ஜூன் 2014, மகாராஷ்டிரா, Mohsin Shaikh
முஸ்லீம் மக்களுக்கு எதிரான பிஜேபியின் பசு பாதுகாப்பு முகமூடி கிழிந்து தொங்குகிறது. மோடியின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
பசுவையும் காளையையும் புனிதமாகவும் குடும்ப உறுப்பினராகவும் மதிக்கும் இந்துக்களின் நம்பிக்கையை பணமாக்கும் போக்கு மோடி ஆட்சியில் அதிகரித்து வருகிறது.
மோடி இந்துக்களுக்கும் இந்து சமயத்திற்கும் இதன் மூலம் விரோதமானவர் என்பது நன்கு தெரிகிறது.