மு.க.ஸ்டாலின் எனும் தமிழர்
ஆரியர்கள் தமிழகத்தில் புகுவதற்கு முன்னரே தமிழர்கள் குமரிமுனையில் இருந்து இமயமலைவரை பரவியிருந்தனர். கி.மு.4-ம், 3-ம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. அப்போது வடக்கே பிராகிருதமும்...