சென்னை கிழக்கு மாவட்டம் வெற்றி கழகம் சார்பாக விஜய்யின் 50,வது பிறந்தநாள் கொண்டாட்டம்
சென்னை கிழக்கு மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 24வது வார்டு பகுதியை சார்ந்த தமிழக வெற்றி கழக சார்பாக சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர் ஜி பாலமுருகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆவடி மாநகராட்சிக்கு...
வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற நாம் உழைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் (15-06-2024) கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதன் விவரம் வருமாறு:
கோவைக்குக் கடந்த முறை வந்ததை...
தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் சீனியர்கள்!
அண்ணாமலை இரட்டை இலக்கை வெற்றியை பெற்றுத்தருவேன் என்றும் சொல்லியும் 25% மேல் வாக்கு வங்கியை பெற்றுக் காட்டுவேன் என்று சொல்லி எந்த தலையீடு இருக்கக்கூடாது என்று பா.ஜ.க.தலைமையிடம் கோரிக்கை பல திட்டங்களை வகுத்து...
‘நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது’ – – தமிழச்சி தங்கபாண்டியன் MP
திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...
அப்படியில்லை...
1. தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய...
மறைந்த மகப்பேறு மருத்துவர் ஞானசவுந்தரி அம்மையாரின் நினைவஞ்சலி மற்றும் உருவ படத்திறப்பு
மறைந்த மகப்பேறு மருத்துவர் ஞானசௌந்தர் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயபுரம் செயிண்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆசிரியர் முனைவர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மகப்பேறு மருத்துவர் தனலட்சுமி பங்கேற்று...
ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கிய“முதலமைச்சர் மாநில இளைஞர் விருது”
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள்...
மோடி கூட்டணி கட்சிகளுடன் சேலம் கூட்டத்தில் கட்டிய பொய் மூட்டையம் உண்மையும்
செய்தி 1
தமிழ் ஒரு பழமையான மொழி தமிழில் பேச தெரியவில்லை என்று என்னும் பொழுதே நெஞ்சம் வலிக்கிறது என்று சொலகிறா மோடி
உண்மை என்ன?
உதட்டில் தமிழ் , உள்ளத்தில் சமஸ்கிருதம் ஒன்றிய அரசால் நடத்தப்படும்...
முஸ்லீம் மக்களுக்கு எதிரான பிஜேபியின் பசு பாதுகாப்பு முகமூடி ! மோடியின் இரட்டை வேடம் அம்பலம்!
மோடி ஆட்சிக்காலத்தில் மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா உலகில் 2 ஆம் இடம்!
2015 டிசம்பர் மாட்டுக்கறி ஏற்றுமதி கிறீறீணீஸீணீ குழுமம் 2.5 கோடி பிஜேபிக்கு தேர்தல் நிதி வழங்கியுள்ளது.
2019 ஜனவரி அலனா குழுமம் மீது...
மோடியின் 100 பொய்கள் | 14
ஊழல் குற்றம் சாட்டப்பட்ட 740 எம்எல்ஏக்களும் எம்பிகளும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள் என்று ஜார்கண்ட் முக்தி மோர்ஷாவின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களின் மனைவி பாஜகவை குற்றம் சாட்டியுள்ளார்.
வரலாற்றுப் பதிவேடு...
வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம் ஒரு தொகுதியில் 2 சதவீதம் மனித தவறு நடக்க வாய்ப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம் ஒரு தொகுதியில் 2 சதவீதம் மனித தவறு நடக்க வாய்ப்பு: தயாரிக்கும் இடத்தில் பாஜவினர் நியமனம்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் ஒரு தொகுதியில் 2 சதவீதம் மனித தவறு நடக்க...












