45,000 கோடியில் ஆர்.எஸ்.எஸ் க்கு அலுவலகமா?
பாஜகவின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். 45,000 கோடி ரூபாய் மதிப்பில் தில்லியில் ஓர் அலுவலகத்தைக் கட்டிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. 3.5 இலட்சம் சதுர அடியில் அந்த அலுவலகம் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது....
பா.ஜ.க.வுக்கு வாய்ப்பே இல்லை… தமிழகத்தில் திமுக கூட்டணியே 40 இடங்களிலும் வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
பாரதிய ஜனதா கட்சி 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை...
குற்றவாளிகளின் கூடாரமான பா.ஜ.க
ஊழல் குற்றம் சாட்டப்பட்ட 740 எம்எல்ஏக்களும் எம்பிகளும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள் என்று ஜார்கண்ட் முக்தி மோர்ஷாவின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களின் மனைவி பாஜகவை குற்றம் சாட்டியுள்ளார்.
இவர்கள் ஊழலை...
நிலக்கரி கொள்ளையன் ஜனார்த்தன ரெட்டி பாஜகவில் இணைந்தார்
ஜனார்த்தன ரெட்டியின் மனைவி அருணா லக்ஷ்மி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக ஆளும் போது மிகப்பெரிய நிலக்கரி ஊழலாக 35000 கோடி செய்தவன்தான் இந்த ஜனார்த்தன ரெட்டி. கூடுதல்...
வெறுப்பு அரசியலால் விலக்கி வைக்கப்படும் பாஜக…
2024 தேர்தலில் வெறுப்பு அரசியலால் விலக்கி வைக்கப்படும் பாஜக... கூட்டணி முறிவு !
வேளாண் மக்களின் போராட்டம் காரணமாக பஞ்சாபின் சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி முறிவு!
"மக்கள் எதிர்ப்பு" காரணமாக ஒடிசாவில் பிஜு ஜனதா...
சுங்கச்சாவடி என்ற பெயரில் தமிழ்நாட்டின் வருமானத்தை கொள்ளையடிக்கும் பாஜக!
தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டம்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமாக சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில் அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய...
அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்.. கலக்கத்தில் பாஜக
அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்.. கலக்கத்தில் பாஜக
மத்திய அமைச்சரும், காசியாபாத் எம்.பி.யுமான வி.கே.சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ ஜெனரலான இவர், புதிய வழிகளில் தேசத்திற்காக உழைக்க தனது...
கோவையில் பாஜக அண்ணாமலைக்கு எதிரான முதல் குரல்.
"மோடி ஆட்சி தொடரலாமா?" என்ற தலைப்பில், தமிழ்நாடு பொது மேடை 2024 அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு, மாவீரன் பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23 ஆம் நாள் கோவையில் சிறப்பாக நடைபெற்றது....
இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஜியானேஷ்குமார் ஒரு சங்கியா…
ஜியானேஷ்குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் போது ராம ஜென்மபூமி டிரஸ்ட் உருவாக்கியவர். அப்படி என்றால் எவ்வளவு பெரிய சங்கியாக இருப்பார் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு 2019ல் காஷ்மீரில் ஆர்டிகள் 370 ரத்து செய்தார்....
தமிழக முதல்வருக்கு தென்னிந்திய தர்காக்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் – நன்றி
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மையினர் நலன்
குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதற்க்கு முன்னதாக தமிழகத்தில் உள்ள தலைசிறந்த இஸ்லாமிய...












